internetPoem.com Login

பறவையைப் போல்

Metilda Joesy

ஆசை...
வெற்றி எனும்
சிறகை விரித்து
மகிழ்ச்சி எனும்
வானில் -சிறு
பறவையாய் பறக்க...

-Joesy

(C) Metilda Joesy
11/23/2019


Best Poems of Metilda Joesy