internetPoem.com Login

பெண் சுதந்திரம்...?

Shunmuga Devi Annamalai

சுதந்திரமா...?
என் வீடாகிய கூண்டிலிருந்து...
உன் கூண்டாகிய வீடு வரை...
பறந்து கொள்ள அனுமதியா...???

(C) Shunmuga Devi Annamalai
07/02/2019


Best Poems of Shunmuga Devi Annamalai